Real Estate Developers · Builders · Promoters

80% Developers தோற்கிறாங்க. காரணம் Project இல்ல — System இல்லாததுதான்.

லட்சக்கணக்கில் Marketing Budget செலவு பண்ணியும் ஏன் உங்க Project எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை ஆகலை? உண்மையான பிரச்சனை Leads இல்ல — வந்த Buyers-ஐ Site Visit, Booking, Sales-ஆ மாத்துற ஒரு System இல்லாததுதான்.

Ads-ல இருந்து Booking வரை — ஒரே System

Ads
Qualified Buyer
Site Visit
Booking
The Reality

Launch பண்ணும்போது எல்லாரும் நினைக்கிறது ஒண்ணுதான்…

இந்த Project Fast-ஆ Sell ஆகிடும்.

ஆனா Reality என்ன?

Buyers Enquiry பண்றாங்க

Details மட்டும் வாங்குறாங்க

"Family-கிட்ட கேட்டுட்டு சொல்றேன்"-னு சொல்றாங்க

அப்புறம் Call-ஐ எடுக்க மாட்டாங்க

மாசக்கணக்கா ஆகுது

Plots மட்டும் Unsold-ஆ கிடக்கு

இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டும் இல்ல — நிறைய Real Estate Developers இதே பிரச்சனையில்தான் இருக்காங்க.

The Real Problem

உண்மையான பிரச்சனை Leads இல்ல.

நிறைய Developers நினைக்கிறாங்க — “இன்னும் கொஞ்சம் Leads வந்தா Sales ஆகிடும்.” ஆனா உண்மையான பிரச்சனை அதுவே இல்ல.

வந்த Buyers-ஐ சரியா Handle பண்ணி, Sales-ஆ மாத்துற ஒரு System இல்லாததுதான் நிஜமான பிரச்சனை.

தெளிவான திட்டம் இல்ல

Marketing-க்கு ஒரு clear-ஆன plan இல்லாம, யூகத்துல நடக்குது.

Ready Buyers யாருனு தெரியல

உண்மையா இப்போ வாங்க தயாரா இருக்குற Buyers யாருனு கண்டுபிடிக்க முடியல.

Site Visit Process இல்ல

Enquiry கொடுத்தவங்களை நேரடியா Site Visit வர வைக்குற process இல்ல.

Follow-up System இல்ல

சரியான நேரத்துல, சரியான மாதிரி Follow-up பண்ற system இல்ல.

Leads வருது… ஆனா Sales வரல.

System தெரியாம Marketing பண்றது — பணத்தை தண்ணில போடுறதுக்கு சமம்.

The System

Top Developers Launch முதல் Last Sale வரை எப்படி Buyers-ஐ தொடர்ந்து வர வைக்கிறாங்க?

தற்செயலா நடக்குறது இல்ல — ஒவ்வொரு stage-உம் ஒரு திட்டம். இதோ அந்த 10 Powerful Stages.

01

Market Research

Area demand எப்படி? Competitors என்ன offer பண்றாங்க? Price range என்ன? — முதல்ல தெளிவா தெரிஞ்சுக்கணும்.

02
Video

20 Negative Reasons

உங்க Project Sales-ஐ தடுக்குற 20 Negative Reasons-ஐ முதல்லயே கண்டுபிடிச்சு சரி பண்ணணும்.

03

Project Positioning

ஏன் இந்த Project-ஐ வாங்கணும்? உங்க Unique Benefit என்ன? — Buyer மனசுல தனியா நிக்கணும்.

04
Video

Target Audience + Ad Strategy

யாருக்கு, எந்த Platform-ல, எப்படி விளம்பரம் பண்ணணும்னு சரியான Strategy.

05
Video

Ad ROI கணக்கு

Ads-ல போடுற பணத்துக்கு எவ்வளவு Sales வரும்னு முன்கூட்டியே கணக்கு.

06
Video

Buyer Psychology — UPSYD

Buyer invest பண்றதுக்கு முன்னாடி எப்படி யோசிக்கிறாங்கன்னு புரிஞ்சு அதுக்கேத்த மாதிரி பேசணும்.

07
Video

4Ps & 4Cs Formula

Marketing-ஐ நிஜமான விற்பனையா மாத்துற proven 4Ps & 4Cs Formula.

08
Video

10 Marketing Stages

Launch முதல் Last Sale வரை — முழு Marketing System ஒரே structure-ல.

09

இதை எப்படி செய்யணும்னு தெரியலையா?

பரவாயில்ல — அதுக்குதான் நாங்க இருக்கோம். இந்த முழு System-ஐயும் உங்க Project-க்காக நாங்க setup பண்ணி கொடுக்குறோம்.

ஒரு Free Strategy Call பண்ணுங்க
Kanna Properties

Real Estate Developers-க்கான Revenue Focused Marketing & Sales Partner.

உங்க Project-க்கு எந்த Buyer, எந்த Strategy, எந்த Platform வேலை செய்யும்னு கண்டுபிடிச்சு — உங்க Timeline-க்குள்ள அதிக Site Visits, Bookings & Sales கிடைக்க, ஒரு Complete Real Estate Sales System-ஐ நாங்க உருவாக்கி முடிச்சு கொடுக்குறோம்.

எங்க முழு வேலையும் இந்த ஒரு வரியில்

Ads
Qualified Buyer
Site Visit
Booking
Trusted On Real Projects
Roach Group
Brigade Group
Maju Groups
KSR Raja Groups

Multiple Successful Real Estate Projects-ல நேரடியா வேலை செஞ்சிருக்கோம்.

Real Results

எங்க Lead Generation System-ஓட நிஜமான Results.

Meta Ads-ல இருந்து Qualified Leads, Site Visits, Confirmed Bookings வரை — ஒரு real estate project-க்கு முழு pipeline இப்படிதான் இருக்கும்.

Multi-platform ads — Facebook, Instagram, LinkedIn, YouTube & Google — driving qualified real estate leads to bookings
ஒவ்வொரு Platform-ல இருந்தும் Lead → Inquiry → Site Visit → Booking வரை ஒரே flow.
Qualified leads from Meta Ads tracked in CRM, converting into site visits and confirmed bookings on a DTCP-approved plotted layout
CRM-ல வர்ற Qualified Leads → Site Visit Scheduled → Booking Confirmed, DTCP Approved Layout-ல நேரடியா track பண்ணுறோம்.
Home Loan Support

எங்க Lending Partners.

Buyers-க்கு Home Loan ஒரு பெரிய தடை ஆகக் கூடாது. 60+ Banks & NBFC-ஓட இணைஞ்சு, Buyers-க்கு loan support-ஐயும் நாங்க எளிதாக்குறோம்.

Lending partners — ICICI, HDFC, Axis, SBI, Kotak, Yes Bank, Standard Chartered, IDFC First, IndusInd, Canara Bank and 60+ banks & NBFCs
Kannan Nagarajan — Civil Engineer & Real Estate Marketing Strategist, Founder of Kanna Properties

Kannan Nagarajan

Founder & CEO

Why Developers Trust Us

நான் Kannan Nagarajan — Civil Engineer & Real Estate Marketing Strategist.

Real estate projects எப்படி வேலை செய்யுதுன்னு எனக்கு நல்லா தெரியும்.

Buyers invest பண்றதுக்கு முன்னாடி எப்படி யோசிக்கிறாங்கன்னு புரியும்.

Enquiry-ஐ நிஜமான Site Visit & Booking-ஆ மாத்துற System-ஐ உருவாக்குறேன்.

நிறைய Developers-க்கு ஏற்கனவே Enquiries வருது. ஆனா பிரச்சனை அதுக்கு அப்புறம்தான் ஆரம்பிக்குது:

  • Buyers Site Visit-க்கு வரமாட்டாங்க
  • Follow-ups convert ஆகாது
  • நிறைய Plots Unsold-ஆ இருக்கு

Tamil Nadu முழுக்க பல Real Estate Projects-ல வேலை செஞ்சிருக்கோம். நிஜமான on-ground sales challenges எங்களுக்கு நல்லா புரியும்.

Right Fit

இது யாருக்கு?

Perfect Fit

  • Real Estate Developers
  • Layout / Plot Project Owners
  • புதுசா Project Launch பண்ற Builders
  • Unsold Inventory இருக்குற Developers

Not For

  • Small Brokers
  • Marketing Budget இல்லாத Projects
அடுத்த 90 நாட்கள் மட்டும்
Limited Projects

நாங்க Limited Projects-ஐ மட்டுமே எடுத்துக்குறோம்.

அடுத்த 90 நாட்களுக்கு, சில தேர்ந்தெடுக்கப்பட்ட Real Estate Projects-க்கு மட்டும் — Qualified Buyer Enquiries & தொடர்ச்சியான Site Visits உருவாக்க நாங்க வேலை செய்யப்போறோம். உங்க Project-க்கு இடம் இருக்கா-னு பாக்கலாம்.

Submit பண்ணா நேரடியா எங்க WhatsApp-க்கு போகும் · எந்த spam-உம் இல்ல